tamil nadu news - Tamil Janam TV

Tag: tamil nadu news

மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மோகனூரை அடுத்துள்ள ஆண்டாபுரத்தில் செல்வம் ...

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் : ஆர்டிஐ தகவல்!

மதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் 690 குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் விவரம் குறித்து மோகன் என்பவர்  ஆர்.டி.ஐ ...

நீர் வரத்து குறைவு- மூல வைகை ஆற்றில் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் அபாயம்!

வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் இன்னும் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் என மயிலாடும்பாறை ஊராட்சி தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், ...

சேலம் திமுக மேயரின் “வாஸ்து” : அறை மாறினால் அதிருப்தி விலகுமா?

சேலம் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.  இந்த நிலையில் நாத்திகம் பேசும் திமுகவை சேர்ந்த மேயர் வாஸ்து முறையை கையில் எடுத்திருப்பது ...

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

வேலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்விழாச்சூர் பகுதியை சேர்ந்த கூலித் ...

கண்ணிவெடிகளை கண்டறியும் ஸ்மார்ட் ஷூ – அசத்திய மாணவர்!

கண்ணிவெடி தாக்குதலில் இருந்து ராணுவ வீரர்கள் தப்பிக்க நெல்லை பள்ளி மாணவர் ஸ்மார்ட் ஷூவை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு ...

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் : நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தி அதிகாரிகள் நெருக்கடி!

செங்கல்பட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு பகுதியில் வரும் 11ம் ...

டாஸ்மாக் ரெய்டு : தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவுவாக, டாஸ்மாக் நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என ...

ஈரோடு அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ...

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்!

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் ...

பன்றிகள் குறித்த ஆய்வறிக்கை கேட்டு விவசாயிகள் வாக்குவாதம்!

சிவகங்கையில் பன்றிகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட தாமதமாவதால் விவசாயிகள் ஆட்சியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ...

சிலை கடத்தல் கோப்புகள் மாயம் : அரசுக்கு ஆணை!

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளளது. சிலை ...

கல்லூரி மாணவி குளிக்கும் போது வீடியோ எடுத்த இளைஞர் கைது!

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது ...

Bad girl தணிக்கை சான்று பரீசிலிக்கப்படும் : சென்சார் போர்டு

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. கோவையை சேர்ந்த ...

கால்நடை மருத்துவரை தாக்கிய மாடு!

நத்தம் அருகே சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரை மாடு பலமாக தாக்கியது. மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடலூரில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றுள்ளார். ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடக்கம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கோவை அருகே பெரிய தொட்டிபாளையம் அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் பெரிய தொட்டிபாளையம் பகுதியில் அரசு ...

ராமேஸ்வரத்தில் மிதமான மழை!

ராமேஸ்வரம் நகர்ப் பகுதியில் பகல் நேரத்தில் பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென ...

ஞானசேகரனுக்கு மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஞானசேகரன் மீதான கொள்ளை வழக்குகளில் அவரை மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை ...

கடையம் அருகே மீண்டும் யானைகள் அட்டகாசம்!

கடையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடையம் அருகே பங்களா குடியிருப்பு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டு யானை ...

3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்து எல் இ டி பல்பு அகற்றம்!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்து எல்இடி பல்பை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தூத்துக்குடியை சேர்ந்த 3 வயது சிறுவன் விகான், விளையாடும் ...

மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!

அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...

குளு குளு மண்பாண்ட விற்பனை!

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் ...

Page 1 of 6 1 2 6