tamilnadu assembely - Tamil Janam TV

Tag: tamilnadu assembely

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல் – தமிழக சட்டப்பேரவயில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், ...

ஜாகிர் உசேன் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!

கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் அளித்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – முதல்வர், எதிர்கட்சி தலைவர் காரசார வாக்குவாதம்!

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையின் 5ம் நாள் கூட்டம் இன்று ...

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தனி தீர்மானம் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உறுப்பினர் ...

சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் நெருக்கடி கொடுத்தனர் – சபாநாயகர் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் நெருக்கடி கொடுத்ததாக சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து பேசிய அவர், ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் பாதகைகளை ஏந்தி ...

சட்டப்பேரவையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறு : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்ட விதம் தவறானது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இந்த ...

தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்நிலையில், ...