யார் நன்மை செய்வார்கள் என்பதை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
யார் நன்மை செய்வார்கள் என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி பரப்புரையில் பேசிய அவர், கரூரில் 41 ...























