பழனி மலைக்கோவில் ராஜகோபுரம் சேதமான விவகாரம் - அறநிலையத்துறைக்கு பாஜக கேள்வி!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி மலைக்கோவில் ராஜகோபுரம் சேதமான விவகாரம் – அறநிலையத்துறைக்கு பாஜக கேள்வி!

Murugesan M by Murugesan M
Oct 1, 2024, 05:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி மலைக்கோவில் ராஜகோபுரம் சேதம் அடைந்த விவகாரம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை சமாளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளதாக  பாஜக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

உலக பிரசித்திப் பெற்ற பழனி மலை கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி  நடைபெற்றது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் ஒரு பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. ராஜகோபுரத்தின் மேல் குரங்குகள் அதிகமாக இருப்பதால் கோபுரத்தில் உள்ள  சிற்பங்கள் அடிக்கடி சேதம் அடைவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக பாஜக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் நதது செய்தியாளருக்கு நேர்காணல் அளித்துள்ளார் . அதில்,ராஜகோபுர அலங்கார வளைவில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக சமாளிக்கும் வகையில் அரசு பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இப்படி நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக பணிகள் கூட வேகமாக நடைபெறவில்லை என்றும், கோயில்களில் பக்தர்களுக்கான வசதி போதிய அளவில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.   கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் நாச்சியப்பன் கூறினார்.

Tags: Palani Temple Rajagopuram. issueTamilNadu BjpBJP State Spirituality and Temple Development Division PresidentPalani Hill Temple Rajagopuram.
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை – பவன் கல்யாண் விளக்கம்!

Next Post

ஹரியானாவில் பாஜக அலை வீசுகிறது – பிரதமர் மோடி பேச்சு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies