tamilnadu cm - Tamil Janam TV

Tag: tamilnadu cm

திமுக அரசின் தோல்விகள் குறித்த அண்ணாமலையின் பதிவு – ட்ரெண்டிங்கில் #GetOutStalin!

திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில்  பதிவிட்டுள்ள #GetOutStalin  ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் ...

மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல் பரப்பும் முதல்வர் – அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் கூறுவதாக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டினார். கடலூர் ...

தமிழகத்தில் சாதிய வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்களா? – முதல்வருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

தமிழகத்தில் சாதி வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்கள் முதல்வர் அவர்களே? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர்  விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான ...

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை – பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் ...

சட்டப்பேரவையில் நாடகத்தை அரங்கேற்றிய முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டங்ஸ்டன் ...

விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கனமழையால் ...

சிகிச்சையில் உள்ள டாக்டர் பாலாஜியிடம் வீடியோ காலில் பேசிய முதல்வர் – உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்!

கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் அழைத்து நலம் விசாரித்தார். சென்னை கிண்டியிலுள்ள அரசு ...

அமைச்சரவையில் பங்கு வேண்டும் – முதலமைச்சருக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகி கடிதம்!

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் துணை பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து அவர் ...

மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. ...

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று பிரதமர் ...

எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது – சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா நாட்டிற்கு ...

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது ...

வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஸ்டாலின் : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்த போது முதல்வர் ஸ்டாலின் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள ...