தமிழக அரசுக்கு எதிராக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்!
கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், வகுப்பறை செயல்பாடுகளைக் கண்காணித்து, ஆய்வு செய்ய, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ...