tamilnadu rain - Tamil Janam TV

Tag: tamilnadu rain

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்கிழக்கு வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்பே புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் ...

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் உருவான ...

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டையில் உள்ள ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக மோர்தானா அணையில் இருந்து குடியாத்தம் ஏரிக்கு தண்ணீர் ...

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனமழை காரணமாக வேலூரில் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டது. வேலூரின் காட்பாடி, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை ...

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர் கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் ...

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கன மழை பெய்ததது. ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சான்றோர் குப்பம்,பெரியாங்குப்பம், கன்னிகாபுரம் ,வீர ...

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுப்பெறும் ...

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் 6 ஆயிரத்து ...

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாவதன் எதிரொலியாக சென்னை எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ...

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

மதுரை மாநகரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், செல்லூர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல ...

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு ...

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை கடந்த ...

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ...

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

ராமநாதபுரம் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மற்றும் சூரங்கோட்டை பகுதியில் கனமழை காரணமாக விவசாய ...

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ...

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவல நிலை நிலவுகிறது. கோடம்பாக்கம் சிவன் கோவில் தெரு, பாரதீஸ்வரர் இரண்டாவது மற்றும் ...

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூரில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 59-வது வார்டுக்கு உட்பட்ட கன்சால்பேட்டை, இந்திரா நகர், காந்தி நகர் பகுதிகள் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் போலீசார் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் போன்ற ...

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

புதுக்கோட்டையில் அடப்பன்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அடப்பன்குளம் நிரம்பியது. இந்நிலையில், உபரிநீர் ...

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம், ரெட்டிபாளையம், ...

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

தருமபுரி மாவட்டம் அரூர்–தீர்த்தமலை பகுதியில், மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பாதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் ...

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் ...

உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் – அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி சென்ற நீர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது. திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு ...

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ...

Page 1 of 12 1 2 12