உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து! – 2 பேர் பலி, 20 பேர் காயம்!
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ...