tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் – அண்ணாமலை

தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை ...

லித்துவேனியா பெண்ணை மணந்த தமிழக இளைஞர் – தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம்!

திருவள்ளூர் அருகே தமிழக இளைஞருக்கும், லித்துவேனியா நாட்டு இளம் பெண்ணுக்கும்  உறவினர்கள் முன்னிலையில் தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த விலங்குகள் ...

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் ...

‘அமரன்’ திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

அமரன்' திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் – வெறிச்சோடி காணப்படும் சென்னை சாலைகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் சாதாரன நாட்களில் காமராஜர் சாலை, அண்ணா ...

தீபாவளி பண்டிகை – இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விழுப்புரத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஆடு மட்டுமின்றி கோழி, மீன் ...

தீபாவளி – மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமண தம்பதிகள்!

தீபாவளி பண்டிகையை புதுமண தம்பதிகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு ...

நடிகர் விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது : ரஜினிகாந்த் பேட்டி!

விஜய்யின் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ...

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய ...

தீபாவளி பண்டிகை – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரசித்திப் பெற்ற வடபழனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் ...

களைகட்டும் தீபாவளி பண்டிகை – புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து உற்சாகம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் மக்கள் அதிகாலை முதலே தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை ...

தீபாவளி பண்டிகை – சிவகாசியில் சுமார் 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ஆடி 18ஆம் ...

மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் – பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து போடி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு போடி ...

சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஈரோடு ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஏராளமான பொதுமக்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதே போன்று வெளியூரில் தங்கியிருந்தவர்களும் ஈரோட்டிற்கு ரயில் மூலம் வருகை ...

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகள் செய்து தரவில்லை – பயணிகள் குற்றச்சாட்டு!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகளை செய்து தரவில்லை என வெளியூர் செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் ...

லட்சுமி, விநாயகரின் அருளுடன் ஒவ்வொருவருக்கும் செல்வச்செழிப்பு உண்டாகட்டும் – பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

தீபாவளி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் ...

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு ...

தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் ...

தீபாவளி பண்டிகை – அண்ணாமலை வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : "தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய ...

தீபாவளி பண்டிகை – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகையொட்டி நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ வீரர்கள் உற்சாகத்துடன் தீபாவளியை ...

தீபாவளி பண்டிகை – இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் ...

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் ...

ஏன் 16 குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது ? முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

மக்களவையில் நமது உரிமை குறையும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், நாம் ஏன் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ள கூடாது என்ற கேள்வி எழுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்ற மனுதாரர்!

முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ...

Page 13 of 24 1 12 13 14 24