tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. ...

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ...

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தங்கமாபட்டி பகுதியில் விடிய விடிய ...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ...

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு. நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ...

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31 ...

தமிழகம் முழுவதும் 57 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு!

தமிழகம் முழுவதும் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இந்த ...

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை – ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்டவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நெல்லையில் பாஜக சார்பில் ...

பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது – முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

பாடகி சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கலைத்துறையில் சிறந்து விளங்கும் நபர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களுக்கு ...

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்த திமுக அரசு அதனை மூட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு எல்லாம் மாநில உரிமை பேசும் திமுக அரசு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கைகாட்டுவது ஏன் என நாம் தமிழர் கட்சி ...

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமர் மோடி வாழ்த்து!

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ...

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் ...

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்கள் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தி கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி ...

தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

தொழில் அரசியலால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழில் அரசியல் என்பது இன்று ...

இந்து கோயில்களின் உண்டியல் மட்டும் திமுக அரசுக்கு வேண்டுமா? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

இந்துக் கோயில்கள் வேண்டாம். கடவுள் வேண்டாம் என சொல்லும் திமுக அரசுக்கு, கோயில்களில் இருக்கும் உண்டியல்கள் மட்டும் வேண்டுமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது – ஏ.என்.எஸ் பிரசாத்

திமுக அரசு எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு – அதிமுக மகளிர் அணி சார்பில் ஆரப்பாட்டம்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் ...

ஹிஷாப் உத் தஹீர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீர் என்ற அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு ...

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஹெச்.ராஜா அறிவிப்பு!

இண்டி கூட்டணியை கண்டித்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் சென்னை ...

தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் – மலர்கள் தூவி வரவேற்பு!

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு நெல்லூர் ...

சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் நபர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ...

ரூ. 5000 கோடி மிக்கட்டண பாக்கி வைத்துள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் – சிறப்பு கட்டுரை!

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எந்தெந்த மாநகராட்சி, எவ்வளவு ...

இலவச ஆன்மிக சுற்றுலா – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

காஞ்சிபுரத்தில் இலவச ஆன்மீக சுற்றுலா பேருந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் இலவசமாக சுற்றுலா ...

பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் – மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்!

தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என  கட்சியினருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றை ...

Page 14 of 24 1 13 14 15 24