'அமரன்' திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? - நாராயணன் திருப்பதி கேள்வி!
Jun 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘அமரன்’ திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமரன்’ திரைப்படத்தை பாராட்டிய நிலைப்பாட்டில் முதல்வர் உறுதியாக இருப்பாரா? என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : அமரன்’ திரைப்படத்தை பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியோடு கமல்ஹாசன்  உள்ளிட்ட திரைப்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே, அந்தப் படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக திமுக வின் கூட்டணிக் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகிறாரே, சில அடிப்படைவாத இயக்கங்கள் கமல்ஹாசனின் வீட்டை முற்றுகையிடுகிறார்களே, அது குறித்து கருத்து தெரிவிப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமரன் படம் குறித்த தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேர்களேயானால்,
ஜவாஹிருல்லா மற்றும் இதர மத அடிப்படைவாத இயக்கங்களை கண்டிப்பீர்களா? மத உணர்வுகளை தூண்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? என்றும் முதலமைச்சருக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: JawahirullahtamilnaduNarayanan TirupathiChief Minister Stalinamaran
ShareTweetSendShare
Previous Post

திருக்கல்யாண வைபவம் – திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Next Post

சீமான் பிறந்த – நாள் அண்ணாமலை வாழ்த்து!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies