தவறான தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா அறிவிப்பு! – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்
இந்துக்கள் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளை விடுமுறையாக அறிவித்த தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனே மாற்று அறிவிப்பை அரசாணை மூலம் வெளியிட வேண்டும் ...