தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது – கர்நாடகா திட்டவட்டம்!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது – கர்நாடகா திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 05:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான தண்ணீரை தடையின்றி திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால், தற்போது கோடை காலம் நிலவி வருவதாலும், பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாலும், தண்ணீர் திறந்துவிடமுடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

அப்போது,3.6 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அந்த கோரிக்கையையும் கர்நாடக அரசு நிராகரித்துவிட்டது.  தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்பதில் கர்நாடகம் உறுதியாக இருந்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த போக்கால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

Tags: tamilnadukarnatakaCauvery Management CommissionSK Haldar.
Share
Tweet
SendShare
Previous Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா குஜராத் டைட்டன்ஸ் அணி !

Next Post

புற்றுநோய்க்கான முதலாவது மரபணு சிகிச்சை : குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies