tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

தென்மேற்கு வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு ...

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி : பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு!

நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா ...

தமிகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் வரும் 22-ம் தேதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ...

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆயுதம் மற்றும் போதை கலாச்சாரம் : தமிழிசை குற்றச்சாட்டு!

நடிகர் கமல்ஹாசன் நடத்திய கேளிக்கை விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தர ராஜன் ...

தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற  எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ...

செயலற்ற 3 ஆண்டு கால திமுக ஆட்சி : தமிழிசை சவுந்தர ராஜன் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை என  தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் ...

ஜூலை 2 முதல் 8 வரை 10-ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவிப்பு!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 2 -ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என என அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரகம் ...

சவுக்கு சங்கர் கைது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

ஊழல் குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை செனாய் நகரில் ...

தமிழகத்தில் தொடங்கியது அக்னி நட்சத்திரம் : வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' இன்று தொடங்கிய நிலையில், ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் ...

மக்களின் வசதிக்காக 500 மின்சார பேருந்துகள் வாங்க முதற்கட்ட நடவடிக்கை!

பழுதடைந்த அரசுப்பேருந்துகளுக்கு இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து கழகம் செய்தி வெளியிட்டுள்ளது. தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் வார இறுதியில் ...

தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!

2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 151(2)ன்படி, இந்தியத் தலைமைக் ...

கோடை வெப்பத்தை தணிக்க வருகிறது மழை : வானிலை மையம் கொடுத்த சூப்பர் அப்டேட்!

தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ...

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40% கமிஷன் வழங்க வேண்டும் என திமுக அரசு கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சிக்கு வந்து ...

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் பாஜக வேட்பாளரான எல். முருகன், தொகுதி ...

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்!

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும், இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் ...

தமிழகத்தில் இரு நகரங்களில் சதமடித்த வெயில்! 

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106.88 டிகிரி பாரன்ஹீட்டும், ஈரோட்டில் 104 பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசையில் ...

சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர ...

தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் ...

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி – முழு விவரம்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, வரும் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற ...

வட தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை!

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ...

இரண்டாவது நாளாக சென்னை உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் இரண்டாவது நாளாக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ...

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது – கர்நாடகா திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ...

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்!

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு  ...

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், 39° முதல் 41° செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், ...

Page 7 of 15 1 6 7 8 15