tamilnadu - Tamil Janam TV

Tag: tamilnadu

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ...

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே பழைய பொருட்களை எரித்தும், வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டும் பொதுமக்கள் போகி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் ...

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி நிராகரித்தது. தமிழகத்தில் ...

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் மகரவிளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் ...

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக பூமி பூஜை நடைபெற்றது. மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக ...

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு பார்த்தீனிய செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வன விலங்குகளின் உயிர் ...

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

சென்னையில் பிரதமர் மாநாடு - இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர ...

பெண்கள் பாதுகாப்பை களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு களவாடப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் இளம் பெண்களை அனுமதியின்றி ...

நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது!

சேகர்பாபுவை அமைச்சர் பதவியில் நீக்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் சுசீந்திரம் ...

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

"தேசிய இளையோர் திருவிழா" - டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்! இது குறித்து அவர் கூறியது.. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் -கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...

கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் – விவசாயிகள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் அடைவதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் ...

சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற கட்டுப்பாடு – அறநிலையத்துறை உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி!

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ...

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அலங்காரம் செய்ய ஆர்வம் – சூடு பிடிக்கும் விற்பனை.. சிறப்பு தொகுப்பு

மதுரை மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்வதிலும், காளைகளை அலங்கரிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். பொங்கல் ...

தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்எஸ்எஸ் மனு!

தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர். தேசமே முதன்மை என்ற கருத்தை ...

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 2வது நாளாக போராடும் அங்கன்வாடி ஊழியர்கள்!

சேலம் கோட்டை மைதானத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று ...

சைகை மொழியில் திருக்குறள் காணொலி – தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்!

இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கப்பட்ட 55 இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமும், ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி திமுக நிர்வாகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். மதுரை தனக்கன்குளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். 40 ...

கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு செல்லும் அழகிய மயில் பீடம்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து நைஜீரியாவுக்கு அழகிய மயில் பீடம் மற்றும் சிவகாமி அம்பாள் சிலை ஆகியவை உரிய நடைமுறைகளுடன் கொண்டு செல்லப்பட்டது. நைஜீரியாவில் உள்ள முருகன் ...

2026 ஜனவரி 6-ல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை ...

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் – தமிழகத்தில் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று கள ஆய்வு!

S.I.R செயல்முறை குறித்து தமிழகத்தில் இன்று முதல் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா ...

Page 8 of 24 1 7 8 9 24