நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : நாளை தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ...