மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு - இபிஎஸ் விமர்சனம்!
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு – இபிஎஸ் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 17, 2025, 07:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என  பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குற்றாலம் அருகே குத்தாலிங்கம் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதையும், அதேபோல் சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது இடங்களில் “இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல” என்று பதாகைகள் வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக விமர்சித்துள்ளார்.

தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், தனிப்பட்ட பிரச்சனை, குற்றவாளிகள் கைது போன்ற Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும்; ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அது துளியும் இல்லை என விமர்சித்துள்ளார்.

குற்றவாளிகளின் கூடாரம் என்ற நிலையில் இருந்து அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு மாறுவதற்கு திமுக ஆட்சி வீழ்ந்து அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: tamilnaduepsTamil Nadu law and orderAIADMK general secretary Edappadi Palaniswami
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக முஸ்லிம்கள் தவெக தலைவர் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுரு அறிவுறுத்தல்!

Next Post

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல் – செல்போன் பறிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies