Thiruparankundram hill - Tamil Janam TV

Tag: Thiruparankundram hill

144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் – எல்.முருகன்

144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவாரகள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப்பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டப் பிறகும், அதனை மீறி தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததோடு, திரண்டிருந்த முருக பக்தர்கள் மீதும் வெறித்தனமாக அறிவாலய அரசு தாக்கியுள்ளது ...

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயற்சி – கிஷோர் குமார்

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் செயல், மக்களின் நம்பிக்கை மையத்தையே தகர்த்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...

ஒருதலைப்பட்சமாக செயல்படும் இந்து விரோத பாசிச திமுக அரசு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக அரசு பாசிச அரசாகவும், இந்து விரோத அரசாகவும் திகழ்வதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக செய்தியாளரகளிடம் பேசிய அவர், தீபத்தூணில் கார்த்திகை ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்க திமுக திட்டம் – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசு தடுக்க நினைப்பதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி ...

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிக்கை – இந்து முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணியினர் கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு அரசு அனுமதி அளிக்க ...

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் பகுதியில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தினை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் ...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட கோரிய வழக்கில், தர்கா தரப்பினர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ...

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய மனு மீதான 3வது நீதிபதியின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை ...

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு ...

திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் – நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு விவரம்!

திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு ...

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – பந்தக்கால் நடும் நிகழ்வு கோலாகலம்!

மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி ...

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

7 மணி நேர காத்திருப்புக்கு பின் பழைய பாதை வழியாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு காவல் துறை அனுமதி ...

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல எல்.முருகனுக்கு அனுமதி மறுத்தது ஏன்? – டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்!

திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அனுமதி மறுத்தது ஏன்? என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரம் – பாஜக சார்பில் காவல்துறையில் புகார்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மதுரை உதவி காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை ...

நவாஸ் கனியின் செயலை அமைச்சர் சேகர் பாபு கண்டிக்காதது ஏன்? – இந்து முன்னணி கேள்வி!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர் என இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருப்பரங்குன்றம் ...

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல காவல்துறை அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், சிக்கந்தர் தர்காவுக்கும் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது. மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்கள் 144 ...

புதுக்கோட்டை அருகே பேரணியாக சென்ற பாஜகவினர் – வெற்றிவேல் வீரவேல் என வெற்றி முழக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவகோட்டையில் பேரணியாக சென்ற பாஜகவினர், வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்களை எழுப்பினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் பேரணியாக சென்ற நிலையில், தமிழக அரசு ...

சுவாமி மலை செல்ல முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த அறப்போராட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் குவிந்த பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றம்  மலையில் ராமநாதபுரம் எம்.பி. ...

சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திமுக அரசு – வேலூர் இப்ராகிம் விமர்சனம்!

சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறதா என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ...

திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் பிரியாணி கொண்டு செல்ல முயற்சி!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமிய அமைப்பினர் பிரியாணி கொண்டு செல்ல முயன்ற சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில், தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் எம்.பி ...

Page 4 of 5 1 3 4 5