thiruparankundram judgement - Tamil Janam TV

Tag: thiruparankundram judgement

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் ...

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது ...

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயற்சி – கிஷோர் குமார்

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் செயல், மக்களின் நம்பிக்கை மையத்தையே தகர்த்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...

ஒருதலைப்பட்சமாக செயல்படும் இந்து விரோத பாசிச திமுக அரசு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக அரசு பாசிச அரசாகவும், இந்து விரோத அரசாகவும் திகழ்வதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார் இதுதொடர்பாக செய்தியாளரகளிடம் பேசிய அவர், தீபத்தூணில் கார்த்திகை ...

Page 2 of 2 1 2