Tirupati temple - Tamil Janam TV

Tag: Tirupati temple

பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

HMPV வைரஸ் பரவல் காரணமாக திருப்பதிக்கு வருதை தரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றார் ராஜகோபால நாயுடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 54-வது அறங்காவலர் குழு தலைவராக ராஜகோபால நாயுடு பதவியேற்றார். ஆந்திர மாநில அரசால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பரிந்துரை செய்யப்பட்ட ...

திருப்பதி கோயிலில் பிரம்மாண்ட சமையலறை – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

திருப்பதி மலையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கிச்சனை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ஏற்கனவே மெகா ...

திடீரென உடைந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கக் கொடி மர வளையம் – பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தின் வளையம் திடீரென உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலை ...

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பவன் கல்யாண் உறுதி!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வக அறிக்கை வெளியானது தற்போது பூதாகரமாகி வருகிறது. திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ...

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ரோஜா தரிசனம்!

சுயலாபத்திற்காக கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது என நடிகையும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த அவர், பின்னர் ...

திருப்பதி செல்பவர்களுக்கு இனிப்பு செய்தி!

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமே திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கியத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய ...