திருப்பதி கோயிலில் பிரம்மாண்ட சமையலறை - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!
Jul 29, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோயிலில் பிரம்மாண்ட சமையலறை – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி மலையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கிச்சனை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ஏற்கனவே மெகா கிச்சன் ஒன்று செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் மூன்று வேலையும் சாப்பிடும் வகையில் உணவு தயாரிக்கும் திறன் கொண்ட அந்த கிச்சனுடன் கூடுதலாக புதிய மெகா கிச்சன் ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.

இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாவு நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

அந்த மெகா கிச்சனை ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார். அங்கு சமைக்கப்படும் உணவு பொருட்கள் திருப்பதி மலையில் உள்ள சிஆர்ஓ பகுதி,பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பக்தர்களுக்கும், திருப்பதி மலையில் செயல்படும் ஃபுட் கோர்ட்டுகள் மூலமாகவும் பக்தர்களுக்கு இலவச உணவாக வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Tags: Tirupati templeChief Minister Chandrababu Naidumega kitchen
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து!

Next Post

கோவை கல்லூரி மாணவர் விடுதிகளில் காவல்துறை சோதனை!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies