Tirupati - Tamil Janam TV

Tag: Tirupati

திருப்பதி திருக்குடை ஊர்வலம் – சென்னை கேசவப்பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கியது!

சென்னை கேசவப்பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் வெகுவிமர்சையாக தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக ...

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பவன் கல்யாண் உறுதி!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வக அறிக்கை வெளியானது தற்போது பூதாகரமாகி வருகிறது. திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ...

திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு – சிக்கனமாக பயன்படுத்த தேவஸ்தானம் போர்டு வேண்டுகோள்!

திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பக்தர்கள், உள்ளூர் மக்களை   தேவஸ்தானம் போர்டு கேட்டுககொண்டுள்ளது. திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு ...

மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்!

மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...

குப்பையற்ற நகரங்கள்: திருப்பதிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து!

2023-ஆம் ஆண்டில் தூய்மை தரவரிசையில் குப்பையற்ற நகரங்கள் பட்டியலில், 5  நட்சத்திர அந்தஸ்தை பெற்று திருப்பதி ஒரு முன்னோடி நகரமாக உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ...

திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!

கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 108 கோடியே 46 இலட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி சென்று ...

Page 2 of 2 1 2