திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு - சிக்கனமாக பயன்படுத்த தேவஸ்தானம் போர்டு வேண்டுகோள்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு – சிக்கனமாக பயன்படுத்த தேவஸ்தானம் போர்டு வேண்டுகோள்!

Murugesan M by Murugesan M
Aug 22, 2024, 03:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பதி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பக்தர்கள், உள்ளூர் மக்களை   தேவஸ்தானம் போர்டு கேட்டுககொண்டுள்ளது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள்  தேவைக்காக கோகர்பம், ஆகாச கங்கை, பாபவிநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்தும், கல்யாணி நீர்த்தேக்கத்தில் இருந்தும் தேவஸ்தானம் தண்ணீர் பெறுகிறது.

திருப்பதி மலையில் உள்ள ஐந்து அணைகளின் நீர் கொள்ளளவு 14 ஆயிரத்து 34 லட்சம் கேலன் ஆக இருக்கும் நிலையில் தற்போது அவற்றில் 5 ஆயிரத்து 800 லட்சம் கேலன் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பதி மலையில் இருப்பு இருக்கும் தண்ணீரை அடுத்த 120 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பக்தர்கள், பொதுமக்கள், ஹோட்டல் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு தேவஸ்தானம் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: TirupatiDevasthanam BoardTirupati venkateswara templewater shortage in tirupathi
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் : முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை!

Next Post

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies