tiruvannamalai - Tamil Janam TV

Tag: tiruvannamalai

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. குப்பநத்தம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ...

உதயநிதிக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக நிர்வாகி – தள்ளி விட்ட அமைச்சர்!

துணை முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக தொண்டரை, அமைச்சர் எ.வ.வேலு தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் ...

கலசப்பாக்கம் கூட்டுறவு வங்கியில் நகைகளை கையாடல் செய்த சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகளை கையாடல் செய்து தப்பியோடிய சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலசப்பாக்கத்தில் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் செங்கம் ...

வைகாசி வளர்பிறை பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சரியான முன்னேற்பாடு பணிகளை செய்யாததால், சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் ...

சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி, ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் ...

திருவண்ணாமலையில் அலரிப்பூ அலங்கார பல்லக்கில் எழுந்தருளிய அண்ணாமலையார்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 2-ஆம் நாள் சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் முதல் நாள் விழா விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாதத்தில் ...

திமுக கூட்டத்தில் வினா எழுப்பிய மூதாட்டியை மிரட்டும் வகையில் கேள்வி கேட்ட பேச்சாளர்!

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை அக்கட்சியின் பேச்சாளர் அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. போளூர் அடுத்த படவேடு பகுதியில் ...

திருவண்ணாமலை சென்ற நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருவண்ணாமலை நகர வீதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்வையொட்டி திருவண்ணாமலைக்கு பாஜக மாநிலத் ...

திருவண்ணாமலை கிரிவலம் – ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பக்தர்கள்!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பங்குனி மாத பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு ...

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி பறிமுதல் – காவல்துறை உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே சட்ட விரோதமாக மண் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலசபாக்கத்தை ...

திருவண்ணாமலை – குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மங்கலம் ஏரி அருகே உள்ள கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ...

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகன திருடர்களை மடக்கிய காவல்துறை!

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகன திருடர்களை மடக்கிப் பிடித்த போலீசார் 12 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்று ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  சாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில், நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் ...

வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது!

திருவண்ணாமலையில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் என்பவர் திருவண்ணாமலையை சுற்றிக் காட்டுவதாக கூறி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை மலைப்பகுதிக்கு ...

திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை?

திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தை காவல்துறை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்த பெண் பக்தரை ...

மாசி மகம் – திருவண்ணாமலையில் வல்லாள மகா ராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு!

திருவண்ணாமலையில் மாசி மக தினமான நேற்று சிவபெருமானை மகனாக பாவித்த வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகள் இல்லாததால் சிவ பெருமானை ...

திமுகவின் பிரசார யுக்தியே அனைத்துக் கட்சிக் கூட்டம் – சசிகலா குற்றச்சாட்டு!

தமிழக அரசால் நடத்தி முடிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுகவின் பிரசார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற வி.கே.சசிகலா, சம்பந்த ...

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் ...

மகா சிவராத்திரி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளத்தில் லட்ச தீபம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை குளத்தில் லட்ச தீபங்கள் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக ...

Page 1 of 2 1 2