tiruvannamalai temple - Tamil Janam TV
Jul 2, 2024, 01:36 pm IST

Tag: tiruvannamalai temple

திருவண்ணாமலை கோவில் தை மாத பிரமோற்சவம் : கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணிய கால பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ...

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

திருவண்ணாமலை: டிசம்பர் 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!

திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட, மகா தீபத் தரிசனம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை தீபக் கொப்பரைக் ...

திருவண்ணாமலையில் மகா தீபத் தரிசனம் இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்டுள்ள, மகா தீப தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலக பிரசித்தி பெற்ற ...

திருவண்ணாமலை: 27-ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வினியோகம்!

திருவண்ணாமலையில், மகா தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இதை அடுத்து, மகா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி ...

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

திருவண்ணாமலை தீப திருவிழாவின் ஒரு பகுதிகயாக அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மற்றும் துர்கையம்மனுடன் கிரிவலம் வந்தார். உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே ...

திருவண்ணாமலை : மலையேற டோக்கன் பெற திரண்ட பக்தர்கள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்ததை காண மலையேறும் டோக்கன் பெற பக்தர்கள் திரண்ட போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ...

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி ...

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதி சீட்டில் கொள்ளை – இந்து அமைப்புகள் புகார்!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு மத்தியில், ...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா!

நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் 17 நாட்கள் ...

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னை - திருவண்ணாமலை இடையே, இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய, 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – கட்டுப்பாடுகள் விவரம்!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, கடந்த ஆண்டு ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை ...

அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா நாளை தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், இன்று முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அண்ணாமலையார் கோவில் மாட வீதிகளில் திருமலை ...

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா!

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. இந்த திருத்தலத்தில் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் ...

திருவண்ணாமலை கோயிலுக்கு எதிரில் வணிக கடைகள் கட்ட இந்து முன்னணி எதிர்ப்பு!

நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. பஞ்ச பூத்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் சிறப்பு பெற்ற திருக்கோவிலாகும். இங்குள்ள அண்ணாமலையார் கோவில் சுமார் ஆயிரம் ...

திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் !

திருவண்ணாமலை வருண லிங்க கும்பாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழும் திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. நினைத்தாலே ...

ஐப்பசி பௌர்ணமி: திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில் இயக்கம்!

ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி, திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ...

திருவண்ணாமலை தீபத்திருவிழா – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை. இங்கு நடைபெற உள்ள தீபத்திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திருவண்ணாமலை அருள்மிகு ...

இன்று புரட்டாசி பௌர்ணமி – கிரிவலம் செல்ல உகந்த நேரம்

புரட்டாசி பௌர்ணமி தினமான இன்று சிவனையும், பார்வதியையும் மனம் உருக வேண்டினால், அவர்களது பரிபூரண அருள் கிடைக்கும். மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ...

திருவண்ணாமலையில் ஆகமவிதிகள் மீறல் – விஹெச்பி குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் மாட விதிகளில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் முன்பு பூஜைகள் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த பலி பீடங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு ...

ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்!

வரும் 30-ம் தேதி வரும் பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், ஒவ்வொரு பௌர்ணமியின் ...