tn assembly - Tamil Janam TV

Tag: tn assembly

ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவியை ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. தமிழக சட்டப் பேரவை கூடியதும் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து ...

கழிவுநீர் கலப்பதும், சேதமடைந்த சாலைகளுமே அடையாளமாக உள்ளது! : எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் வேதனை

குடிநீரில் கழிவுநீர் கலப்பதும், சேதமடைந்த சாலைகளுமே நாகப்பட்டினத்தின் அடையாளமாக மாறிப்போயிருப்பதாக, அத்தொகுதியின் எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் வேதனை தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நாகப்பட்டினம் தொகுதி ...

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்! : உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இருக்கை!

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியளவில் சட்டமன்ற கூட்டம் தொடங்கியதை அடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கும், ...

இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த ஜூன் மாதம் சட்டசபை கூடியபோது, மானியக்கோரிக்கைகள் மீது விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் ...

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!

தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். 2024 நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ...

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நிறைவு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9- ம் தேதி துவங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகளைச் தொடர்ந்து, இன்று ...

தமிழக சட்டசபையில் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய விவாதமா?

தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் கைவிடவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1998 இல், கோயம்புத்தூர் ...

அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுக- அண்ணாமலை விமர்சனம்!

கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது என பாஜக ...

தமிழக சட்டப்பேரவை: பா.ஜ.க வெளிநடப்பு – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவையிலிருந்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது, சட்டப் பேரவையில் ...

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்குத் தமிழக ...

அக்டோபர் 9-ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது!

தமிழக சட்டசபையின் கூட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி கூடுகிறது, சபை ...