tn bjp - Tamil Janam TV

Tag: tn bjp

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். மதுரை ...

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கி பாஜக சார்பில் விழிப்புணர்வு

நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு பாஜக சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அண்மையில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ...

₹3.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின்தூக்கிக்கள் வேலை செய்யவில்லையா..? -அண்ணாமலை சரமாரி கேள்வி!

பக்தர்களின் காணிக்கை பணம் ₹3.55 கோடி செலவிட்டும், இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்தும், மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது? என பாஜக ...

தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுகவை சும்மா விடாது – நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் ...

குற்றச்செய்திகளுக்கு மக்களை பழக்கிவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் சட்டம் ...

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத்  திமுக நிர்வாகிக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!

மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென் ...

ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கிய திமுகவின் உடன்பிறப்புகள்! – நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

அதிகார மமதையில் திமுகவினர் இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்குவார்களோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் தமிழக மக்கள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் ...

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? – அண்ணாமலை கேள்வி!

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 503யை தற்போதாவது அறிவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பை களவாடும் கயவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது ...

பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற விளக்கு பூஜை!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆட்சி மாற்றம் ஏற்படவும் வேண்டி, திருச்சியில் பாஜக மகளிர் அணி சார்பில் 108 சுமங்கலிகள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ...

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் வானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விமானங்கள் சீறிப் பாய்ந்து உலகமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ...

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திட்ட அறிக்கை – அண்ணாமலை கண்டனம்!

கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது – அண்ணாமலை கடும் விமர்சனம்!

மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு – அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு என, தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். ...

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்!

நாங்குநேரில் கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களை அரிவாளால் தாக்கி உள்ளதாகவும், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசி ...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அர்ஜுன் ராம் மேக்வால் சாமி தரிசனம்!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் ...

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...

மத்திய அரசு அறிவித்த விலையில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யக்கோரி திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மக்காச்சோள பயிரை மத்திய அரசு அறிவித்த 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ...

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – நயினார்,அண்ணாமலை வாழ்த்து!

இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ...

குடிநீர் கோரி சாலை மறியல்- பாஜக கவுன்சிலர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக கவுன்சிலருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மானாமதுரை 10-வது வார்டு பகுதியின் ...

காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்! -நயினார் நாகேந்திரன்

காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன ...

இந்தியாவிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் – அமித்ஷா!

இந்திய மண்ணிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளைப் பாதுகாக்கும் எஸ்எஸ்பி எனும் இந்திய பாதுகாப்பு படையினர் ...

இங்கே உள்ள 20 முதல் 30 பேர் சட்டமன்றம் செல்வார்கள் – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், இறைவன் நினைத்தால் நிச்சயமாக அமைச்சர்களாக கூட நியமிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக ...

Page 1 of 17 1 2 17