tn bjp - Tamil Janam TV

Tag: tn bjp

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு அமைய உள்ள இடத்தை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தச்சநல்லூர் அருகே  உள்ள இடத்தில் ...

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக பூத் கமிட்டி மாநாடு வரும் 17ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் ...

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு திமுக மாடல் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் ...

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள்  பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

செங்கோட்டையில் அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பாரம்பரிய நுழைவாயிலை  இடிக்கக் கூடாது எனக்கூறி அதிமுக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகரம் கேரளாவுடன் இருந்தபோது நகரின் நுழைவு பகுதியில் ...

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எத்தனை ...

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

காமராஜர் வாழும்போதே அவரை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததை நாடறியும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?  என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

அதிமுக தலைமையில் அமையும் அரசு மட்டுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் ...

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை  என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊட்டி அரசுப் ...

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 24-வது லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் ...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அஜித்குமார் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி ...

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர்  ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

திமுகக் கூட்டணியில் இருக்கும் மதிமுகவையும், விசிகவையும் வெளியேற்றிவிட்டுப் பாமகவை இணைக்கக் காங்கிரஸை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக திமுக மீது விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அதிமுக - பாஜக அமைத்திருக்கும் வலுவான ...

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை ...

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது எனத் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்துச் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தேசிய ...

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 120வது பிறந்த ...

கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது காவலர் கொடூர தாக்குதல் : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா காவல்துறையினரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

சனாதனத்தை அழிப்பேன் என்றவர்களுக்குப் பாடம் புகட்டப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

கொசுவைப் போலச் சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறியவர்களுக்கு முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை அழகர்நகர் பூங்காவில் 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி ...

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழக அரசுப்பள்ளிகள் சீரழிந்து கிடக்க, சத்துணவிலும் ஊழல் செய்து படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...

Page 2 of 11 1 2 3 11