tn bjp - Tamil Janam TV

Tag: tn bjp

தமிழகம் முழுவதும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு ...

டாஸ்மாக் ரெய்டு : தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவுவாக, டாஸ்மாக் நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என ...

தமிழிசை சௌந்தரராஜன் கைது – அண்ணாமலை கண்டனம்!

கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி பட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திமுகவை பொருத்தவரை குழந்தைகளின் எதிர்காலத்தை விட அரசியலே முக்கியம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

குழந்தைகளின் எதிர்காலத்தை விட திமுக அரசிற்கு அரசியலே முக்கியமாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  எக்ஸ் தள ...

பக்தர்கள் மனதை புண்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...

பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 27 ஆம் ...

முதலமைச்சர் ஸ்டாலின் ASER அறிக்கையை படிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் முன் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்களின் மொழி புலமை குறித்த ASER அறிக்கையை படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் ...

இனி மொழியை வைத்து பிரிவினை அரசியல் நடத்த முடியாது : வானதி சீனிவாசன் திட்டவட்டம்!

பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...

கடலூர் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

கடலூரில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உருவப் படங்களை எரித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் ...

விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் : ராம சீனிவாசன்

அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். தியாகராஜ பாகவதர் பிறந்தநாளையொட்டி திருச்சியில் ...

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை மீது தான் தவறு என கூறிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் : காவல் துறையிடம் பாஜக புகார் மனு!

ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மை கொண்டு அழித்ததை எதிர்த்து பாஜக சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, பொள்ளாச்சி ...

ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தது ஏன்? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

"அப்பா" செயலியை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ...

கோவையில் பாஜக தொண்டர்கள் சாலைமறியல்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக கோவையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவையில் ...

முதல்வர் மருந்தகம் திட்டம் : நகல் என்றுமே அசல் ஆக முடியாது – அண்ணாமலை விமர்சனம்!

முதல்வர் மருந்தகம் திட்டம், நகல் என்றுமே அசல் ஆக முடியாது  என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ...

மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!

அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...

தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!

தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

கல்வியில் அரசியல் செய்யாதீர் : அண்ணாமலை

கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என பாஜக ...

தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவர் உ.வே.சா : அண்ணாமலை புகழாரம்!

அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? : எல். முருகன் கேள்வி!

பெண் குழந்தைகள், பெண் காவலர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிராக கொடூரக் குற்றங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் எல். ...

எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் என்பது மொழி திணிப்பு அல்ல : வானதி சீனிவாசன்

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு காவல் நிலையத்தில் கூட பாதுகாப்பில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ...

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சிக்கு வரும்போது கோயில்கள் சார்ந்த பொருளாதாரம் ஏற்படுத்தப்படும் : அண்ணாமலை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது கோயில்கள் சார்ந்த பொருளாதாரம் ஏற்படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பதியில் உள்ள தனியார் அரங்கில் ...

Page 6 of 9 1 5 6 7 9