2ம் கட்டமாக வெளியான பா.ஜ., மாவட்ட தலைவர்கள் பட்டியல்!
தமிழக பாஜக சார்பில் 2ம் கட்டமாக மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட தலைவராக ...
தமிழக பாஜக சார்பில் 2ம் கட்டமாக மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட தலைவராக ...
விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜகவின் முழு முயற்சியால் ...
ராமாநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீமை போலீசார் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் ...
டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை தொடர்ந்து சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.. மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படவிருந்த டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏல ...
பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அமைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் ...
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...
முருகப்பெருமானின் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நடக்கும் சதி திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் ...
பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், ...
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
காலிங்கராயர் வாய்க்காலை மக்களுக்கு அர்ப்பணித்தவர் மன்னர் காலிங்கராயர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பல நூறு ...
தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற ...
விவசாயிகளின் தோழனாகவும், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் விளங்கும் பசுக்கள், எருதுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர் வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...
திமுக அரசு தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...
ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம், முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ...
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அண்ணா பல்கலைக்கழக ...
போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா?, தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ...
2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்களில் பாஜக பெரிய முத்திரையை படைக்கும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ...
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூரில் இந்து மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies