tn govt - Tamil Janam TV

Tag: tn govt

வேங்கைவயல் : விலகாத மர்மம் வலுக்கும் சந்தேகம்!

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக ...

வசிஷ்ட நதியில் பெண் சிசு சடலம் மீட்பு – போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வசிஷ்ட நதி வடக்கு கரையோரத்தில் தொப்புள் ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ...

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை!

வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...

கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம் என்ன? அரசு விளக்கம் தர தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ...

மதுபான பார் ஊழியர்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள் : வெளியான சிசிடிவி காட்சி!

வண்டலூர் அருகே மதுபான பார் ஊழியர்களை, ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

கல்குவாரிக்கு எதிராக புகார்: பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

புதுக்கோட்டை சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக புகார் தெரிவித்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரிகள் ...

தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 ...

காணும் பொங்கல் அரசு விடுமுறை ரத்து? : தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பரிந்துரை!

காணும் பொங்கலுக்கு அரசு விடுமுறை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையை ...

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து பேனர்!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து ஊர் மக்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை அடுத்த வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் ...

சென்னையில் ஒரே நாளில் எட்டு செயின் பறிப்பு சம்பவம் : அண்ணாமலை கண்டனம்!

விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

திமுக அரசு பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது ...

தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! : தமிழக அரசை கண்டித்த எல். முருகன்

தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை மத்திய அமைச்சர் எல். முருகன் வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று ...

Page 3 of 3 1 2 3