மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 24, 2025, 05:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகையை அழிக்கும் திமுகவினர், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் கருப்பு பெயிண்டுடன் செல்ல வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத் துறை அலுவலக முகவரி ஒருவேளை திமுக தொண்டர்களுக்குத் தெரியவில்லை என்றால், அங்கு அடிக்கடி செல்லும் திமுக அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

மேலும் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கும் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தங்களது சந்ததிகளை சேர்த்துவிட்டு, அதே கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் மேற்கொள்வதாகவும்,  இந்தி திணிப்பு என்ற கற்பனை கதைக்குப் பின்னால் ஓடி ஒளிவதைத் தவிர்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் அதேவேளையில், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு 3-ஆவது மொழி பயிலும் உரிமை மறுக்கப்படுவது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட மொழிக் குடும்பத்தில் 25 மொழிகள் வகைபடுத்தப்பட்ட நிலையில், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை அரசுப் பள்ளி மாணவர்கள் பயில தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKbjp k annamalaidmk stalintn govtDMK's false propaganda against trilingual policy: Annamalai accused!
Share
Tweet
SendShare
Previous Post

USAID அமைப்பில் பணியாற்றும் 2000 பேரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்!

Next Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது : பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies