tn political - Tamil Janam TV

Tag: tn political

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

வெற்று விளம்பரங்களுக்கு கோடி கோடியாக இரைத்துவிட்டு, வெளிமாநில தமிழ்ச்சங்கங்களுக்கு தமிழ்ப் பாடநூல்களை இலவசமாக விநியோகிக்க நிதியில்லை என்று கைவிரிப்பது தான் திராவிட மாடல் அரசின் தமிழ்ப்பற்றா என்று  ...

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாகவும், எதிர்கால சந்ததிகளைப் பாதுகாக்க திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், ...

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

சமூக வலைத்தளங்களிலும், பொது மேடைகளிலும் தவெக தலைவர் விஜய் மீதான நாம் தமிழர் கட்சியினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில், முதலமைச்சருடன் சீமான் நடத்திய சந்திப்பு இருப்பதாகப் ...

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க யாருமே முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு : அண்ணாமலை

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் யாருமே இத்தனை ஆண்டு காலம் முயற்சி செய்யாமல் இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

பெருந்தலைவர் காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சு, தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றி விடுவதற்காக திமுக மேற்கொள்ளும் அரசியல் யுக்தியா ...

கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்

கட்சி பெயரைக் கூறி மக்களைச் சந்திக்க முடியாததால் தற்போது அரசுத் திட்டங்கள் வாயிலாக திமுகவினர் மக்களைச் சந்தித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ...

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக எனும் விளம்பர ...

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? : தமிழருவி மணியன் கேள்வி!

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? என மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி சென்னை ...

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின்  பேச்சைக் கேட்க முடியாமல் கலைந்து சென்ற தொண்டர்களைப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர்கள் மீது மதிமுக குண்டர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். காலி சேர்களுக்கு மத்தியில் பேசிக் ...

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவ வைணவ சமயங்கள் ...

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

கட்சியில் 50 ஆண்டு காலமாக இருந்தாலும் திமுகவிடம் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். தென்காசியில் ...