trichy - Tamil Janam TV

Tag: trichy

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய ...

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலையை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு ...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ...

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி காந்தி மார்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர்,. அதிமுக - ...

துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் புகுந்த விபத்து – கர்ப்பிணி பலி!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வாய்க்காலுக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ...

மணப்பாறையில் நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனிப்படை காவலர்களால் திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவமனை முன்பு திரண்ட திமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுக்காலனி என்ற இடத்தில் உள்ள ...

துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகர் – தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பினர்!

திருச்சி துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகரை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தி நிறுத்தினர். மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர் ...

கிட்னிக்கு ரூ. 5 லட்சம், திருச்சியில் அறுவை சிகிச்சை – வெளியானது ஆடியோ!

கிட்னி விற்பனை செய்ததற்காக 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், விசைத்தறி தொழிலாளி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. ...

திருச்சி அருகே வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

திருச்சி அருகே காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லாததால், ஆண்டுதோறும் 500 ஏக்கர் நிலங்கள் தரிசாக ...

திருச்சி அருகே உடைந்த வாய்க்கால் பாலம் – கிராம மக்கள் அவதி!

திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்ததால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினர். தாளக்குடியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்னதாக அய்யன் வாய்க்கால் குறுக்கே பாலம் ...

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி – நீரில் அடித்துச்செல்லப்பட்ட கொரம்பு!

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட கொரம்பு, நீரில் அரித்துச் செல்லப்பட்டதால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி ...

கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!

திருச்சி மாவட்டம் கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கிளிக்கூடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக ...

திருச்சியில் திருடர்கள் குறித்து தகவல் அளித்த வீட்டு உரிமையாளர் – கோட்டை விட்ட போலீஸ்!

திருச்சி மாநகர் பகுதியில் திருடர்கள் பற்றி வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்தும் கொள்ளையர்களை போலீசார் கோட்டை விட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூனி பஜார் ...

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ...

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தவறிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ...

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் ...

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

 திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் உள்ள உக்கிர ...

திருச்சி அருகே கழிவுநீர் கலப்பு விவகாரம் – உரிய நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

திருச்சி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ...

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி – இபிஎஸ் கண்டனம்!

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைகுடித்த 3 பேர் பலியான சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர்  இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த ...

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் சதம் அடித்த வெயில்!

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதியவரை வழிமறித்து பணம் பறிக்கப்பட்ட விவகாரம் – 3 இளைஞர்கள் கைது!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் ...

முதியவரை வழிமறித்து பணம் பறித்த இளைஞர்கள் – திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில் துணிகரம்!

திருச்சி காந்தி மார்க்கெட்டில்  பட்டப்பகலில், முதியவரை வழிமறித்து 3 இளைஞர்கள் பணத்தை பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் ...

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள ...

திருச்சி உய்யகொண்டான் கால்வாயை சீரமைக்க கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

மாமன்னன் ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திருச்சி உய்யகொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் ...

Page 1 of 5 1 2 5