ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல - மோகன் பகவத் விளக்கம்
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மோகன் பகவத் விளக்கம்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 09:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என, அதன் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நிர்வாகிகளை சந்திக்கும் அவர், எதிர்கால செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உரையாடி வருகிறார். அந்த வகையில் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து சமுதாயத்தை முன்னேற்றுவதற்கானது என தெரிவித்தார். ஆனால் வேறு எந்த மதத்திற்கும் ஆர்எஸ்எஸ் எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.

என் உடலை வலுவாக வைத்துக் கொள்கிறேன் என்றால், அது பிறரை தாக்குவதற்காக அல்ல என்றும், யாராவது என்னை தாக்கினால், அந்த வலு என்னை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய திருநாடு மற்றும் மக்களின் நலனுக்காக ஆர்எஸ்எஸ் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் ஒரு தனியாக அமைப்பு கிடையாது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டும் என்று நோக்கத்தில் தான் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றும், அவர் கூறினார்.

நாம் அனைவரும் சங்கத்தின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சங்கத்தில் உள்ள  முக்கிய நபர்கள் இந்தியா முழுவதும் சென்று தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களிடம் சங்கத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்களையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சங்கத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அங்கீகாரம் இல்லை என்றும்,  மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  தவறான புரிதல் காரணமாக சில வததிகள் பரப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: RSS organizationmohan bhagwat speechrss centenary year celebrationRSS is not against any other religion.trichySamayapuramRSS chief Mohan Bhagwat
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை – இந்து மக்கள் கட்சி கண்டனம்!

Next Post

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies