திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை - இந்து மக்கள் கட்சி கண்டனம்!
Sep 12, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் காலணி அணிந்து ஆய்வு செய்த தொல்லியல் துறை – இந்து மக்கள் கட்சி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 11, 2025, 08:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணை காலணி அணிந்து ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறைக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது யாருக்கும் தெரியாமல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் காலணி அணிந்து ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், தமிழக அரசு தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் தமிழக தொல்லியல் துறையை இத்தனை நாள் கழித்து என்ன காரணத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பியது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆய்வு என்ற பெயரில் தீபத்தூணில் உள்ள ஆவணங்களை அழிப்பதற்காக தான் தமிழக அரசு தொல்லியல் துறையை அனுப்பியதா? என்ற பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகிறது என கூறியுள்ள அவர், தமிழக தொல்லியல்துறை மலையை ஆய்வு செய்வதற்கு உயர்நீதிமன்றத்தில் ஏதேனும் அனுமதி பெற்றார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காலணி அணிந்து தீபத்தூணை ஆய்வு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganTamil Nadu Archaeology Departmenthindu makkal katchiThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் – காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் அண்ணாமலை பேச்சு!

Next Post

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மோகன் பகவத் விளக்கம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies