Trump - Tamil Janam TV

Tag: Trump

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி – மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அவரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா - ...

FBI இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம் – செனட் சபை ஒப்புதல்!

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ., எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என ...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...

மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி இல்லை என அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்தே, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக பல ...

என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்கா காசாவைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப், காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு ஜோர்டான் மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் ...

டிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் “வர்த்தக போர்!

அமெரிக்காவுடனான கட்டண வரி போர், கனடாவின் பொருளாதாரத்தை மந்த நிடிரம்புக்கு கனடா பதிலடி : உலக பொருளாதாரத்தை சீர்குலைக்கும் "வர்த்தக போர்!லைக்குள் தள்ளும் என பொருளாதார வல்லுநர்கள் ...

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் – அமெரிக்க அரசு அறிவிப்பு!

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக 20 லட்சம் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், அரசாங்கத்தில் நம்பகமான ...

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பனாமா கால்வாயை டிரம்ப் விரும்புவது ஏன்?

சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். பனாமா கால்வாயை மீட்டெடுக்க ஏன் ட்ரம்ப் ...

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18,000 இந்தியர்கள் – பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை விதித்த விவகாரம் – 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு!

பிறப்பால் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டதை எதிர்த்து, 22 மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ...

அதிபரான முதல் நாளிலேயே ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக நாடுகள் வியக்கும் வண்ணம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு ...

சீனப் பொருட்கள் மீது 10% வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை!

 அமெரிக்காவுக்கு சீனா போதை மருந்து விநியோகிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பத்து சதவீதம் வரிவிதிக்கப் ...

டிரம்ப் ஆட்சியில் வலுப்பெறும் இந்தியா, அமெரிக்கா நட்புறவு!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற மறுநாளே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ ஆலோசனை மேற்கொண்டார். டிரம்ப் அமைச்சரவை ...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – இரவு விருந்து மூலம் ரூ.2000 கோடி அள்ளிய டிரம்ப்!

ஒரே இரவு விருந்தின் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி டிரம்ப் புதிய சாதனை படைத்துள்ளார். திங்கள்கிழமை டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி விருந்தினர்களுடன் இரவு விருந்து ...

மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை ட்ரம்ப் சாத்தியமாக்கியுள்ளார் : எலன் மஸ்க் புகழாரம்!

அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி சாதாரண வெற்றி அல்ல என்றும், மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை ட்ரம்ப் சாத்தியமாக்கியுள்ளார் எனவும் டெஸ்லா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எலன் ...

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்க வெளியேறும் உத்தரவு – அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் ...

உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது – அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்!

உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பேசிய அவர், அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு ...

அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றார். அவருக்கான பதவியேற்பு ...

ட்ரம்ப் 2.0, இந்திய பங்குச் சந்தை சரியுமா? சமாளிக்குமா ? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் நாளில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் ...

பதவியேற்ற 100 நாளில் இந்தியா வர டிரம்ப் முடிவு!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற நூறு நாளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டொனால்ட் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல சீனாவிலும் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்கா, ...

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி ...

அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் : டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

தனது ஆட்சியில் அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் இன்று இரவு 10.30 மணிக்கு பதவியேற்க ...

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா : உள்ளரங்கில் நடைபெறுவது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அதிபர் பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தாமல்,உள்ளரங்கில் நடத்தப் படுகிறது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் ...

தடை எதிரொலி – அமெரிக்காவில் சேவைகளை நிறுத்திய டிக் டாக்!

அமெரிக்காவில் டிக் டாக் செயலி தனது சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளது. டிக் டாக் செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு இயற்றிய சட்டத்தை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ...

Page 1 of 2 1 2