tvk - Tamil Janam TV

Tag: tvk

தமிழக வெற்றிக்கழகம் திமுகவின் ஏ டீம் – அர்ஜூன் சம்பத்

தவெகத் திமுகவின் ஏ-டீம் எனவும், ஒரு மாநாடு எப்படி நடைபெறக்கூடாது என்பதற்குத் தவெக மாநாடு சிறந்த உதாரணம் எனவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...

ஒழுங்கீனமாக நடந்த தவெக மாநாடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழக வெற்றி கழக மாநாடு நடந்த இடத்தை தொண்டர்கள் அலங்கோலப்படுத்தியது, அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாக இருக்கும் என்பதை காண்பிப்பதாக பாஜக மூத்த ...

பாஜகவுக்கு யாரும் எதிரி கிடையாது – நயினார் நாகேந்தின் விளக்கம்!

பாஜகவுக்கு எதிரி என்று யாருமே கிடையாது என தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

மதுரை பாரபத்தி பகுதியில் நடந்த த.வெ.க. மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள், விஜய் பேசுவதற்கு முன்பாகவே கடும் பசியின் காரணமாக மாநாட்டு திடலை விட்டு வெளியேறினர். பாரபத்தி பகுதியில் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

தவெக மாநாட்டுத் திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் ...

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

மதுரையில்  தவெக மாநாட்டிற்குப்  பல நிபந்தனைகளுடன் மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற ...

கோவில்பட்டியில் நள்ளிரவில் மோதி கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் – 6 பேர் காயம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நள்ளிரவில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளுக்கு இதுவரை பொறுப்புகள் அறிவிக்கப்படாததால், கட்சி ...

விமான நிலையத்தை அலங்கோலமாக்கிய விஜய் ஆதரவாளர்கள்!

தவெக தலைவர் விஜயை வரவேற்க அக்கட்சியினர் செய்த செயல்களால் கோவை விமான நிலையமே அலங்கோலமாக மாறியது. தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு விஜய் வருகை ...

தவெகவினரை அடித்து வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

நாகையில் பெண்களைத் தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெக-வினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த 26 பேருக்கு வழங்கப்பட ...

பாதரசம் போன்றவர் விஜய் – மக்களுடன் ஒட்டமாட்டார் : கருணாஸ்

விஜய் ஒரு பாதரசம் என்றும், உலோகங்களுடன் பாதரசம் ஒட்டாதது போல், விஜய்யும் மக்களுடன் ஒட்ட மாட்டார் எனவும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். சென்னை ...

தவெகவில் குழந்தைகள் அணி!

தமிழக வெற்றிக்கழகத்தில் குழந்தைகள் அணி அமையவிருப்பதாக அக்கட்சியின் சட்டவிதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் சட்ட விதிகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் குறித்தும் இந்த ...

தவெகவில் குழந்தைகள் பிரிவு!

தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி அமைக்க உள்ளதாக அக்கட்சியின் சட்ட விதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அதிகாரங்கள் மற்றும் ...

பதவி வழங்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை : புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

கட்சிப் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் ...

பனையூர் To பரந்தூர் : வேங்கைவயலுக்கு எப்போது பயணம்? – சிறப்பு தொகுப்பு!

பரந்தூர் பசுமை விமானநிலையத்திட்டத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக போராடிவரும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவிக்க உள்ளார். பனையூரில் இருந்து பரந்தூருக்கு செல்லும் விஜய் ...

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் – காவல்துறை அனுமதி!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் ...

தவெக முதல் மாநாடு!: திமுக நெருக்கடி சமாளிப்பாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்களின் நெருக்கடி அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ளது. அதற்கான ...