பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி - அதிமுக விமர்சனம்!
Oct 10, 2026, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி – அதிமுக விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 26, 2026, 07:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக விஜய்யை பனையூர் பண்ணையார் என விமர்சித்து அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசுக்கு அடிமை என்பது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது என்றும், மாநில நலன்களுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வரும் போதெல்லாம், தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் அதிமுகதான் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று விமர்சித்த அதிமுக, அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டும் ஊழல் அல்ல என்றும், தனது செல்வாக்கை பயன்படுத்தி வருமான பெருக்கத்திற்காக அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் ஊழல்தான் என்றும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லிவிட்டு, செங்கோட்டையனை பக்கத்தில் வைத்திருப்பது தான் உங்கள் தூய ஆட்சியா? என்று கேள்வி எழுப்பிய அதிமுக, கரூர் சம்பவத்தில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது.

தன் மேல் வழக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில்தான் விஜய் 72 நாட்களுக்கு மேல் பனையூரில் பதுங்கிக் கிடந்ததாகக் கூறிய அதிமுக, உலக வரலாற்றிலேயே இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது இதுவே முதல்முறை என்றும் சரமாரியாக விஜய்யை தாக்கியுள்ளது.

மேலும் அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் தூக்கிய எறிய வேண்டும் எனவும் அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: black market ticket salesPanaiyur landlordactor vijayaiadmktvkAIADMK it wing
Share
Tweet
SendShare
Previous Post

2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு – தமிழகத்தை சேர்ந்த 14 பேருக்கு கௌரவம்!

Next Post

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் – தொடரை கைப்பற்றியது இந்தியா!

Related News

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies