எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? - ராம் மாதவ் கேள்வி!
Oct 10, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2026, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவையும், அதன் தலைமையையும் எலான் மஸ்க் மதிக்க வேண்டும் என பாஜக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே எக்ஸ் தளத்தில் நடந்த கருத்து பரிமாற்றம் குறித்து ராம் மாதவ் பதிலளித்துள்ளார்.

எலான் மஸ்க் எதிர்கொள்வது ஒரு பலவீனமான நாட்டை அல்ல, உலகளவில் மதிக்கப்படும் தலைமையை கொண்ட மிகப்பெரிய நாட்டை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு முறையான, பாரபட்சமற்ற நடைமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராம் மாதவ்,

ஸ்டார்லிங்க் போலவே ஜியோ, ஏர்டெல் காத்திருப்பதாகவும், உரிய நேரத்தில் இந்திய அரசு வெளிப்படையாக, பாரபட்சமின்றி முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க தலைமைக்கும் எலான் மஸ்க்குக்கும் இந்தியா அடிபணிவதாக முன்பு ராகுல்காந்தி குற்றம்சாட்டி வந்தாக குறிப்பிட்டுள்ள ராம் மாதவ், தற்போது எலான் மஸ்க்கின் கோரிக்கைக்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே இரவில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Elon muskBJP National Vice President Ram MadhavElon Musk should respect India
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies