பூந்தமல்லி புறவழிச்சாலை - வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு
Oct 10, 2026, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவை; அட்டவணை வெளியீடு

Manikandan by Manikandan
Oct 10, 2026, 09:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி மெட்ரோ ரயில் சேவையின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது.

பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணண் சாவடி,

காட்டுப்பாக்கம், அயப்பன்தாங்கல் தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ நிலையங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தொடக்க நாளில் மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, திங்கள் முதல் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 10 நிமிட இடைவேளையில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

காலை 7 முதல் காலை 8 மணி வரை, காலை 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 முதல் இரவு 9 மணி வரை, 15 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரை, 15 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ChennaiMetroschedulereleasevadapalanipoomanalee
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

Related News

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies