tvk vijay - Tamil Janam TV

Tag: tvk vijay

தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்து!

பூத் கமிட்டி கூட்டத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த அக்கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. கோவை குரும்பபாளையத்தில் பூத் கமிட்டி கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் ...

திமுகவின் B -Team ஆக மாறிய தவெக?

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் எனத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், கோடிக்கணக்கான தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகப் புகார் ...

முதல் பொதுக்குழு மேடையில் குழப்பத்துடன் பேசிய விஜய் : இணையத்தில் வைரல்!

கவிஞர் Alfred lord Tennyson-ன் கருத்தை William blake கூறியதாக தவெக தலைவர் விஜய் பேசியது வைரலாகி வருகிறது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் ...

தவெகவில் பணம் கொடுத்தால்தான் பதவி : நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் பெற்றுக் கொண்டுதான் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்குத் தெரிந்தே நடைபெறுவதாகவும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தவெக ...

டாஸ்மாக் முறைகேட்டில் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் : விஜய்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ...

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு? : சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அழிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி  தமிழ்நாடு சுன்னத் ...

வெள்ளியங்கிரி 7வது மலையில் ஏற்றப்பட்ட த.வெ.க. கொடி!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் த.வெ.க தொண்டர் ஒருவர் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர்தான் கொடியை ஏற்றினாரா என்பது குறித்து ...

தவெக தலைவர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க ...

பாதரசம் போன்றவர் விஜய் – மக்களுடன் ஒட்டமாட்டார் : கருணாஸ்

விஜய் ஒரு பாதரசம் என்றும், உலோகங்களுடன் பாதரசம் ஒட்டாதது போல், விஜய்யும் மக்களுடன் ஒட்ட மாட்டார் எனவும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். சென்னை ...

விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் : ராம சீனிவாசன்

அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். தியாகராஜ பாகவதர் பிறந்தநாளையொட்டி திருச்சியில் ...

200 ரூபாய் பணம், ஒரு பக்கெட் கொடுத்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை : தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ...

தவெக ஆண்டுவிழா : செய்தியாளரை தாக்கிய விஜய் பவுன்சர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கெட்அவுட் கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு ...

மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!

அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...

கமல் மீது தவெக கடும் விமர்சனம்!

ஊழலுக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை உடைத்தவர் இன்று அதே ஊழல் கூடாரத்தில் இளைப்பாறி கொண்டிருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தவெக மறைமுகமாக ...

கிழிந்த அரசியல் முகமூடி : அம்பலமான தலைவர்கள்!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பும் ...

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த ...

3 மொழிகள் கற்கும் விஜய் மகன் : மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு ஏன்?- எச். ராஜா கேள்வி!

 மும்மொழிக் கொள்கையை புரிந்து கொள்ளாமல் விஜய் எதிர்ப்பது ஏன்? என பாஜக மூத்த தலைவர்  எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

பிப். 26-ம் தேதி தவெக பொதுக்குழு கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் ...

தலைவருக்கே சொத்துக்கள் : தவெக-வின் சட்ட விதிகள் சொல்வது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தேர்வு தொடர்பாக தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் மட்டுமே தமிழக வெற்றிக் ...

தவெகவில் குழந்தைகள் அணி!

தமிழக வெற்றிக்கழகத்தில் குழந்தைகள் அணி அமையவிருப்பதாக அக்கட்சியின் சட்டவிதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் சட்ட விதிகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் குறித்தும் இந்த ...

தவெகவில் குழந்தைகள் பிரிவு!

தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி அமைக்க உள்ளதாக அக்கட்சியின் சட்ட விதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அதிகாரங்கள் மற்றும் ...

சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர் உடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை!

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ...

த.வெ.க உடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்?

தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். அப்போது தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை, ...

மாவட்ட தவெக நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி : நிர்வாகிகள் போர்க்கொடி!

தவெக கட்சியில் செயின் பறிப்பு குற்றவாளிக்கு பதவியா? என கேள்வி எழுப்பி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி எழுதிய கடிதம் இணையத்தில் வைலாகி வருகிறது. ...

Page 1 of 2 1 2