Udayanithi - Tamil Janam TV

Tag: Udayanithi

முதல்வரும், துணை முதல்வரும் மவுனம் சாதிப்பது ஏன்? – சீமான் கேள்வி!

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று நாம் தமிழர் ...

மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் – ஹெச்.ராஜா கண்டனம்!

மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல : அண்ணாமலை

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நமது நாட்டின் ...

உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று ...

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் ...

சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க: சோனியா & ராகுலே காரணம்!

சனாதனத்தை எதிர்ப்பது என்பதுதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம். இதன் காரணமாகவே, தி.மு.க. சனாதனத்தை எதிர்த்து வருகிறது என்று பா.ஜ.க. ...

உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய, தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் ...

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார். ...

இராவணனாலேயே முடியல… உதயநிதி எல்லாம் தூசு..!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதிக்கு, இராவணனாலேயே முடியவில்லை. உதயநிதி எல்லாம் தூசுக்குச் சமம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்திருக்கிறார். ...

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய, தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முஸ்லீம் மதகுருக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்த, ...

“இண்டியா” அபாயகரமான வார்த்தை!

"இண்டியா" என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. 2004-ம் ஆண்டு "இந்தியா ஒளிர்கிறது" என்று கோஷம் போட்டு நாங்கள் தோல்வியடைந்தோம். தற்போது உங்கள் கூட்டணிக்கு "இண்டியா" என்று பெயர் ...