"இண்டியா" அபாயகரமான வார்த்தை!
Oct 29, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“இண்டியா” அபாயகரமான வார்த்தை!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 6, 2023, 09:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“இண்டியா” என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. 2004-ம் ஆண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்று கோஷம் போட்டு நாங்கள் தோல்வியடைந்தோம். தற்போது உங்கள் கூட்டணிக்கு “இண்டியா” என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். ஆகவே, உங்கள் தோல்வி நிச்சயம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்கட்சிகளை விளாசி இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பா.ஜ.க.வின் 3-வது பரிவர்தன் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டிலுள்ள 28 கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைந்திருக்கின்றன. அந்த கூட்டணியின் நிலை என்ன? இவர்கள் தங்களது கூட்டணிக்கு “இண்டியா” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இண்டியா என்பது மிகவும் அபாயகரமான வார்த்தை. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொற்கால ஆட்சியைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கமிட்டோம். ஆனால், தேர்தலில் தோல்விதான் மிஞ்சியது. தற்போது உங்களது கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டி இருக்கிறீர்கள். ஆகவே, இத்தேர்தலில் உங்களுக்கு தோல்வி நிச்சயம்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரில் நடந்த மக்கள் ஆசிர்வாத யாத்திரையில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், “சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவரது கருத்து மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறது. ஆகவே, தி.மு.க.வின் உறவை காங்கிரஸ் கட்சி துண்டிக்க வேண்டும்.  அல்லது அவரது கருத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Rajnath SinghIndia AllienceattackUdayanithi
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

Next Post

செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies