பாஜக நீதி கேட்பு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் – அண்ணாமலை திட்டவட்டம்!
பாஜக நீதி கேட்பு பேரணி இன்று திட்டமிட்டப்படி மதுரையில் தொடங்கும் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் ஏன் ...