உதயநிதி ஸ்டாலின் திறமையானவர் என அவரின் குடும்பம் மட்டுமே நம்புகிறது - தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா பேட்டி!
Sep 14, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் திறமையானவர் என அவரின் குடும்பம் மட்டுமே நம்புகிறது – தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 11:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உதயநிதி ஸ்டாலினை திறமையானவர் என அவரது குடும்பம் மட்டுமே நம்புவதாக பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுவிளையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை கொண்டாடும் வகையில்  பாஜக சிறுபான்மை பிரிவு நலதிட்ட உதவி வழங்கும் விழா மாவட்ட பொறுப்பாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது.   இதில் பங்கேற்ற சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

தென் மாவட்டங்களில் கல்குவாரிகளால் இயற்கை வளங்கள் அளிக்கபட்டு வருகின்றன அதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பாக வேண்டும்.தாது மணல் எடுப்பதால் பொருளாதாரம் உயரும். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை பாதிப்பு என்று கூறுவது கட்டுகதை

எந்த பாதிப்பும் இல்லாத  கள்ளுக்கடை களை திறக்கவேண்டும். ஆனால் ஆண்களின் நரம்பை இழக்க செய்யும் ரம் , பிராந்தி , விஸ்கி போன்றவற்றை புகுத்துகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டே மது ஆலை நடத்துபவர்களையும் , டாஸ்மாக் நடத்துபவர்களையும் வைத்து மது விலக்கு மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது

சிறுபான்மையினருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றன மாநில அரசு மத்திய அரசு திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழத்தில் எந்த அறிவானவர்களும் திறமையானவர்களும் இல்லை என அந்த குடும்பம் நினைத்து கொண்டு இருக்கினறனர். இவர்தான் திறமையானவர் என்று கோபாலபுரத்து குடும்பம் நம்புகிறது. ஆகவே அவரை துணை முதல்வர் ஆக்குகின்றனர்.

பொதுமக்கள் மன்னராட்சிக்கு ஓட்டு போட்டது போல் நிலை உருவாகியுள்ளது பாஜக ஒவ்வொருவரையும் மோடியாக அண்ணாமலையாக பார்கிறது பாஜகவால் மட்டுமே டீ விற்றவர் பிரதமர் ஆக முடியும் என அவர் தெரிவித்தார்.

Tags: DMKudhayanidhi stalinDaisy ThangaiahBJP Minority State President
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்து – 6 பேர் பலி!

Next Post

நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் 126 ஏடிஎம்களில் கொள்ளை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies