Ukraine war - Tamil Janam TV

Tag: Ukraine war

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ...

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வழங்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் மத்திய அரசு கச்சா எண்ணெய் வாங்கும் என, ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார். ...

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரஷ்யாவின் மூன்றாவது பெரிய வான்வழித் தாக்குதலாகவும், ஏவுகணைகளின் எண்ணிக்கையில் ...

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நடத்திய பேச்சு வார்த்தையில் போர்நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இப்போதைக்குப் போர்நிறுத்தம் சாத்தியமில்லை ...

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

அமெரிக்க முதல் பெண்மணியும், டிரம்பின் மனைவியுமான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ...

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன், சிலந்தி வலை என்ற பெயரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஐந்து இராணுவ விமான தளங்களைக் குறிவைத்து நடத்திய மிகப்பெரிய ட்ரோன்  தாக்குதலில், 40க்கும் ...

போர் நிறுத்தம் : நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த புதின்!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ...

உக்ரைன் போர் முடிவு ஒப்பந்தத்தை எட்டுவது சிக்கலானது – ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை எட்டுவது விரைவாகச் செய்ய முடியாதபடி சிக்கலானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் உக்ரைன் பொதுமக்களின் ...

3-ம் உலகப் போர்? திக்கு தெரியாமல் உக்ரைன் : ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம்!

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த ...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம்!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...

உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் – ரஷ்ய அதிபரிடம் டிரம்ப் அறிவுறுத்தல்!

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ...

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் – போரை முடிவுக்கு கொண்டு வருமா?

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் சர்வதேச அளவில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் மோடி சந்திப்பு ...

உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். சுமார் 2 ஆண்டுகளாக ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. பிரதமர் ...

அப்பாவி உயிர்கள் பறிபோவது மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது : பிரதமர் மோடி

எந்த பிரச்னைக்கும் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ...

உக்ரைனில் பிலோஹரிவ்கா பிராந்தியத்தை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைனில் லூஹான்ஸ்க் பிராந்தியத்துக்கு உட்பட்ட பிலோஹரிவ்கா பிராந்தியத்தைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த ...

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரம் : வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்த அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தி வருவதால் அதிபர் ஜெலன்ஸ்கி  வெளிநாட்டுப்பயணங்களை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் பொருளாதார ...