உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரம் : வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்த அதிபர் ஜெலன்ஸ்கி!
Sep 19, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரம் : வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்த அதிபர் ஜெலன்ஸ்கி!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 11:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தி வருவதால் அதிபர் ஜெலன்ஸ்கி  வெளிநாட்டுப்பயணங்களை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் அமெரிக்க உள்ளிட்ட ஆதரவு நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் அந்நாடு தொடர்ந்து போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா மேலும் போரை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்ததால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொள்ள இருந்த பயணங்களை காலவரையின்றி தள்ளி வைப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags: russiaUkraine warPresident ZelenskyZelensky postpond foreign visits
Share
Tweet
SendShare
Previous Post

3 நாட்களில் பி.எஃப். முன்பணம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சிறப்பு ஏற்பாடு!

Next Post

துபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்த பாகிஸ்தான் பிரபலங்கள்!

Related News

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies