துபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்த பாகிஸ்தான் பிரபலங்கள்!
Sep 19, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்த பாகிஸ்தான் பிரபலங்கள்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 11:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரபு நாடான துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய தொழிலதிபர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு 11 பில்லியன் டாலர் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் 3 பிள்ளைகள், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மகன் ஹுசைன் நவாஸ், உள்துறை அமைச்சர் மோசின் நக்வியின் மனைவி என பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags: pakistannawaz sharifduabaiPakistan President Asif Ali ZardariHussain Nawaz
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரம் : வெளிநாட்டு பயணங்களை ஒத்தி வைத்த அதிபர் ஜெலன்ஸ்கி!

Next Post

ஐ.பி.எல். கிரிக்கெட் : ஐதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

Related News

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies