சீஸ் தொப்பியுடன் எலான் மஸ்க் – வைரலாகும் வீடியோ
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், சீஸ் தொப்பியுடன் மேடையில் வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிது. விஸ்கான்சினில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த விநோத ...
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், சீஸ் தொப்பியுடன் மேடையில் வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிது. விஸ்கான்சினில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த விநோத ...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டிரம்பின் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா மீது ஏவுகணை வீச தயாராக உள்ளதாக ஈரான் வீடியோ வெளியிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்கள் ...
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்தி வரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் ...
அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாகாணங்களில் காட்டுத் ...
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட ...
கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் ...
அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பல்வேறு மாகாணங்களில் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. அந்தவகையில், தற்போது வட கரோலினாவிலும் காட்டுத்தீ ...
அமெரிக்காவில் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் பேர் விசா வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு ...
அமெரிக்காவில் டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் ...
அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி ...
அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபரான டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அப்போது ...
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், அமெரிக்க குடியரசு நிறுவப்பட்டது முதலே, ஆங்கிலம் தேசிய ...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி, நாளை காலை 5.30 மணி முதல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுக்கான தேர்வு ...
அமெரிக்காவில் FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூ ஜெர்சியில் அமைந்துள்ள நியூவார்க் விமான நிலையத்தில் இருந்து FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான ...
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ...
அமெரிக்க பெண்ணுடன் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த இளைஞருக்கு, திருச்சியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் ஹரி கிருஷ்ணன் ...
FBI-ன் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்ட காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் FBI அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியை ...
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை அனுப்பி வைக்கும் 2-வது விமானம் இன்று இந்தியா வர உள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக இந்தியர்கள் பெருமளவில் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். ...
அமெரிக்க பொருட்களுக்கு எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு ...
அமெரிக்கா - இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா ...
பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி ...
தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் இந்தியர்கள் குடியேறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். இந்த ...
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மெக்சிகோ அதிபர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies